பெங்களுரு தோழிகளுக்கு மலைவேம்பு

பெங்களுரு தோழிகளுக்கு மலைவேம்பு தேவைபட்டால் இந்த இலையில் செய்தி கொடுங்க நான் தருகிறேன்.எனக்கு மலைவேம்பு தேவைக்கு அதிகமாக கிடைத்துள்ளது .. தேவையை விட மீதம் இருப்பதினை நான் தருகிறேன். உடனடியாக தேவைபடுபவர்கள் தொடர்பு கொள்ளவும்.

malai vembinal enna payangal? adha konjam solla mudiuma?

Arusuvai search ல மலைவேம்பு நு type பண்ணி தேடிப்பாருங்க, குழந்தை இல்லாத நிறைய பேர் இதன் மூலமா பயன் அடைந்திருக்காங்க.. PCOD போன்ற கர்ப்ப பை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

மேலும் சில பதிவுகள்