இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014.

அறுசுவையின் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)
2014 ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள் :)

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

wish you happy new year arusuvai member

2014 ஆம் ஆண்டை நாம் அன்புடன் வரவேற்போம் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

2014 ஆம் ஆண்டை நாம் அன்புடன் வரவேற்போம் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

iniya puthandu vazhthukkal

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்
பவி

அறுசுவையின் அன்புத்தோழிகள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

அன்புள்ள அறுசுவை தோழிகள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

I AM HAPPILY WISHING TO ALL ARUSUVAI MEMBER HAPPY NEW YEAR 2014.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

மேலும் சில பதிவுகள்