நல்வரவு _()_

எனக்கென்று ஒரு பக்கம் அறுசுவையில்!

வரவேற்கிறேன்,

வருக! வருக!
வணக்கம்! _()_

அறுசுவைக்கு ஏழாம் சுவையாக
அமையாது போனாலும்
‘தொட்டுக்கொள்ள...’

நிச்சயம் சுவைக்கும்.

தோசைக்கு சட்னி,
கிரிபத்துக்கு கட்டசம்பல்,
பான்கேக்குக்கு மேப்பிள் சிரப்.
இங்கு...
‘தொட்டுக்கொள்ள...’
என்ன வைப்பது!!!

தோன்றவில்லை எதுவும்!

என் சட்டியில் உள்ளதுதான்
அகப்பையில் வரும்.
அதை அழகாய்ப் பரிமாறுவேன்.

தொட்டுக்கொள்க!
கருத்தினை
விட்டுச் செல்க!

நன்றி!
மீண்டும் வருக!

- இமா க்றிஸ்

5
Average: 5 (5 votes)

Comments

அருமையான கவிதா இமா :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

யாருக்கும் தெரியாமல் சொருகி வைத்த‌ இடுகை இது. கண்டுபிடித்து கமண்ட் போட்டதற்கு நன்றி. ;)
அப்படியே... ரேட்டிங் கொடுத்த இருவருக்கும் நன்றி. :‍)

‍- இமா க்றிஸ்