புத்தக பிரியர்களுக்காக

நண்பர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ.
நான் போன வருடம் சில Pdfபுத்தகங்கள் பெயரைக் குறிப்பிட்டு, தேவைப்படுவோருக்கு அந்த புத்தகங்கள் ஈமெயில் மூலம் அனுப்பப்படும் என கூறினேன். பல நண்பர்கள் எனக்கு மெயில் அனுப்பி இருந்தனர். ஆனால் இன்டர்நெட் வேகம் குறைவாக இருந்ததால் சில நபர்களுக்கு மட்டுமே புத்தகம் அனுப்ப முடிந்தது. பலருக்கு அனுப்ப முடியவில்லை.

ஆனால், இப்போது skydrive.live.com தளத்தை பற்றி அறிந்து என்னிடம் உள்ள சில புத்தகங்களை அதில் அப்லோடு செய்துள்ளேன். எனவே புக் தேவைபடுவோர் என் facebook id க்கு friend request அனுபவும். பிறகு உங்கள் இன்பாக்ஸ் க்கு என்னுடைய skydrive link வரும் அதில் பொய் என்னுடைய புத்தகங்களை பார்க்கலாம்.
என் facebook id : askarbio@gmail.com

பின்வரும் புத்தகங்களை அந்த தளத்தில் அப்லோடு செய்துள்ளேன். இவை யாவற்றையும் பல்வேறு தளங்களில் இருந்து எடுத்துள்ளேன். உங்களுக்காக ஒரே இடத்தில். மேலும் கிடைக்கும் புத்தகங்கள் இன்ஷா அல்லாஹ் அவ்வப்போது அப்லோடு செய்யப்படும்(மேலும் விவரங்களுக்கு perfectaskar@gmail.com)
தமிழ் புத்தகங்கள்
1.தமிழ் ஆங்கிலம் அகராதி(டிக்ஸ்னரி)
2.tamil-name-list-of-medicinal-plants
3.இயற்கை வைத்தியம்
4.எளிய ஆங்கிலத்தில் தமிழ் இலக்கணம்
5.குழந்தைகள் பாடல்கள்
6.சில தமிழ் பலமொழிகள் ஆங்கிலத்துடன்
7.தமிழ் மருத்துவம்
8.தமிழ் ஜோக்ஸ்
9.தமிழ்ப் பழமொழிகள்
10. அறிவியல் என்ற ஃபோல்டரில் சில தகவல்கள்

கணிணி புத்தகங்கள்
11.computer-hard-software
12.tamil-numbers-unicode
13.Windows OS Installation Complete guide in Tamil
14.கணிப்பொறி கலைச்சொல் அகராதி
15.சி-மொழி
16.போட்டோஷாப்-தமிழ்
17.லினக்ஸ் அறிமுகம்
18.லினக்ஸ்-1
19.வலை வடிவாக்கம் ஓர் அறிமுகம்
20.விண்டோஸ் XP
21.ஜாவா

கதைகள்
22.தமிழ் அறிவு கதைகள்
23.முல்லா கதைகள் (2) (77 pages)
24.few முல்லா கதைகள்

சமையல் புத்தகங்கள்
25. 20 வகை சைட் டிஸ்கள்
26. 20 வகையான புதிய உணவுகள்
27. 30 வகை இட்லி
28. 30 வகை ஐஸ்க்ரீம் செய்முறை
29. 30 வகை குழம்பு-பாகம் 2
30 . 30 வகை சப்பாத்தி
31. 30 வகை பஜ்ஜி-பக்கோடா
32. 30 வகை முட்டை சமையல்
33. 30 வகை வெரைட்டி டிஷ்
34. குறைவான எண்ணெயில் சுவையான 30 சமையல்

பயனுள்ள இணையதளங்கள் பற்றிய நூல்கள்
35. இணையதள முகவரிகள்
36.குழந்தைகளுக்கான பயனுள்ள இணையதளங்கள் தொகுப்பு
37.சில பயனுள்ள இனையத்தளங்கள்
38.பயனுள்ள இணையதளங்கள் தொகுப்பு 1
39.பயனுள்ள இணையதளங்கள் தொகுப்பு 2
40.பயனுள்ள இணையதளங்கள் தொகுப்பு 3
41. பயனுள்ள இணையதளங்கள் தொகுப்பு 4
42.பயனுள்ள இணையமுகவரிகள் இலவச மின் நூல்கள் தளம்
43.வலைப்பதிவுகளின் தர வரிசை முதல் நூறு

பிரபல புத்தகங்கள்
44.அக்னி சிறகுகள்-அப்துல் கலாம்
45.அத்தனைக்கும் ஆசைப்படு-வாசுதேவ்
46.இளைஞர்கள் காலம்-அப்துல் கலாம்
47.ஒரு இந்தியனின் கனவு-அப்துல் கலாம்
48.சார் ஒன் மினீட் ப்ளீஸ்
49.பேப்பரில் போர்-சுஜாதா
50.மகிழ்ச்சிக்கு வழி
51.மல்லிகை-மாத இதழ்
52.மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் பாகம்-1
53.வீழ்வேன் என்று நினைத்தாயோ
54.வெற்றி நிச்சயம்-சுகி

வரலாறுகள்
55.காமராஜர் வரலாறு சுருக்கம்
56.கார்ல் மார்க்ஸ் ஸ்டோரி
57.கெப்ளர்
58.தமிழக வரலாறு
59.பிரகாஷ் ராஜ்-நடிகர்
60.ரஜினி-வரலாறு

இன்னும் சில
61.தமிழ் வழி ஆங்கிலம்
62.வெற்றிக்கு வழி
63.தமிழ் ரொமான்ஸ் ரகசியங்கள்

பொது அறிவு
64.பொது அறிவு 1
65. Few பொது அறிவு

ENGLISH BOOKS
66.Photoshop 15 lessons

SPOKEN ENGLISH
67. Advanced_English_C_A_E_Grammar_Practice
68.American Accent Training
69.Basic_English_Usage_[Oxford]
70.Cambridge - English Vocabulary in Use - Elem
71.Cambridge - English Vocabulary in Use - Pre-int_Int
72.Cambridge - English Vocabulary in Use - Upp_Adv
73.Essential Grammar in Use Supplementary Exercises
74.IELTS work book
75.Jossey-Bass - English Brainstormers - Ready-to-Use Games and Activities that Make Language Skills
76.Longman_English_Grammar_Practice_intermediate_Self_Study_Edition
77.New Grammar Practice pre-int with key
78.SpeakEnglishLAA_1
79.Word Formation In English

SOME OTHER BOOKS
8o.fixes-for-every-day
81..poker-body-language

HADEES BOOK IN ENGLISH
82.Great man Mohammed Nabi (sal)
83.Accusations and Answers
84.CRUCIFICTION OF JESUS
85.Is jesus son of god
ISLAMIC TAMIL BOOKS (Most of these books and articles from Onlinepj.com)
86.Quran in Arabic as 30 parts
87.Quran Arabic and Tamil
88.Quran Tamil translation

TAMIL HADEES BOOKS
89.புகாரி முழுவதும் தமிழில்
90.bulugul
91.ஸஹீஹ் முஸ்லிம் பகுதி-1
92.அபுதாவூது
93.இப்னுமாஜா 70 ஹதீஸ்கள் மட்டும்
94.மூ அத்தா
95.ரியளுஸ் ஸாலிஹீன்
96.Important books 30+ Hadees book IN tamil (Mostly from Onlinepj.com)

வரலாறுகள்
97.நபி(ஸல்) வரலாறு
98.அபூபக்ர் (ரலி) வரலாறு

99.Duas_in_Al-Quran

Fine

உங்களுடைய facebook id பொய் பார்த்தேன் அப்துல் அதில் புத்தகங்கள் பற்றிய செய்திகள் இல்லையே பின் எவ்வாறு நாங்கள் download செய்ய இயலும். இல்லை இனிமே தான் upload பண்ண போறிங்களா ?

:-) அவங்க போஸ்ட் போட்டது 2 வருடங்களின் முன்பாக. இப்போ இங்கு உங்களுக்குப் பதில் கிடைப்பது சந்தேகம்தான். இது... பொய்யல்ல, மெய். :-)

உங்க கேள்வியை அந்த ஐடீ இன்பாக்ஸ்ல ஒரு மெசேஜாக போடுங்க சாரா.

‍- இமா க்றிஸ்

அச்ச்சோ பொய் இல்லை போய் பார்த்தேன் ...

மேலும் சில பதிவுகள்