pregnancy dought

எனக்கு கல்யாணம் ஆகி 7மாதம் ஆகிறது .இந்த மாதம் 45 நாள் தள்ளி போச்சு.ஆனால் டெஸ்ட் பன்னா நெகடிவ் வந்துசு. doctor சொன்னாக கருப்பை சின்னதா இருக்குனு 10நாள் க்கு இஞ்ஜெக்சன் போட சொன்னாங்க.30 நாள் க்கு மாத்திரை கொடுத்தாங்க.இதுனால பெரிய problem ஒன்னும் இல்லயெ .எனக்கு கரு உண்டாகுமா?pls frs replay panuga

pls yaravathu replay panuga

hello brindha , enaku therinjavangalukum idhe problem irunthuchu ..avangalum injection potaanga ..now avangaluku oru ponnu iruka ....so no problem ..doctor solratha correcta follow pannunga ...seekirama conceive aga vaalthukal ..

expectation always hurts

yenakum ungaluku undana athe problem iregular period folicule growth ku injection potanga athan ipo karumuttai vedika injection potrukanga yenaku dec 25th last period innum 10 days nan wait pananum nan pregnant ah iruntha ipove yethachum symptoms theriyuma pls yarachum solunga

Hi suganyadevi, doctor kita poningala? Result positive thana?

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

hello friend my name is meena. kavalai padathinga ithellam oru periya problem ill. marriage aagi 7 months thaana aaguthu wait pannunaga 1 year aagattum. ALL THE BEST

hi

--

Hi how r u

Hi am fine how r u...

தோழி அனைவரு்கும் கவலை வேண்டாம்....எனக்கு திருமணமாகி 1 வருடம் தாண்டிவிட்டது..,கடவுலை மணதார வேண்டும் போழுது கைமேல் பலன் ,அதற்கு தேவை பொறுமை....

hai frnds my name abirami.na arusuvaiku puthusu,, .eanaku mar agi 1 yearku mela aguthu but inum conceive agala ,doct ta ponapa karupapai chinnatha irukkunu sonnanga ,ithanala eathavathu problem vatruma ,doct advice illama folic acid tablet eaduthukalama ? pls help me

மேலும் சில பதிவுகள்