ஏன்னோட குழந்தைக்கு 1 1/2 வயசாச்சி இன்னும் ஒரு வார்தைகூட புரிஞ்சு பேசலை ஆனா நான் சொல்றத புரிஞ்சிக்குரான்.

இரண்டு மொழியில பேசுனா குழந்தைங்க பேச லேட் ஆகுமா?

ரேவதி 1 1/2 வயசுதான சீக்கிரமே பேசிடும் குழந்தை கவலப்படாதீங்க, ஒவ்வொரு குழந்தைக்கு சீக்கிரம் பேச்சு வந்துடும் சில குழந்தைங்க லேட்டா பேசுவாங்க அவ்வளோதான் நீங்க குழந்தைக்கு நேரா பேசிட்டே இருங்க ரேவதி, கூப்பிடும் வரை திரும்பி பார்க்காதீங்க பொருட்கள் எல்லாம் காமிச்சு இது என்ன அது என்னன்னு கேளுங்க, சீக்கிரம் இங்க வ்ந்து சொல்லுவீங்க பேசிட்டாருன்னு

நீங்க கவலை படாதீங்க சீக்கிரம் உங்க குழந்தைக்கு பேச்சு வந்துடும். நீங்க சொல்லுறத புரிஞ்சிக்குரான அதனால இன்னும் கொஞ்ச நாள் கழித்து பேச்சும் வந்துடும். அந்த கடவுளின் கிருபையால் கண்டிப்பாக பேச்சு வந்துடும். நானும் உங்க குழந்தைக்காக வேண்டிகிறேன்.

ரேவதி, கவலைபடாதீங்க. என் பசங்க 4 மொழிக்கு நடுவே வளர்ந்தவங்க 4 வயசு வரைக்கும் ஒழுங்கா பேசல. இப்ப 5 வயசாகுது ஸ்கூல் போறாங்க. நல்லாவே பேசறாங்க. அதனால் உங்க குழந்தை பேசுவதை பற்றி கவலைப்படாம தொடர்ந்து அவன்கிட்ட பேசிட்டு வாங்க. நார்மலா பெண் குழந்தைங்க ரெண்டரை வயசிலயே பேச ஆரம்பிச்சுடுவாங்கன்னு சொல்வாங்க. ஆண்குழந்தைங்களுக்கு பேச்சு லேட்டா தான் வரும். இன்னும் வெளிநாடுகள்ல பலமொழிகளுக்கு நடுவே இருக்கும் சூழ்நிலை வந்தால் அது இன்னும் தாமதப்படலாம். நானும் அப்படி இருந்து வந்தவள் தான். குழந்தைங்களுக்கு பெரியவங்களோட பேசுறதை விட, அவங்க வயசு குழந்தைங்களோட அவங்க மொழில பேசினா பேச்சு இன்னும் சீக்கிரமா வரும். அக்கம்பக்கம் குழந்தைங்க இருந்தால் அவங்களோட பழக,பேச, விளையாட விடுங்க. அவங்க பேச்சில் முன்னேற்றம் தெரியும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

yennoda paiyanukku 1 1/2 vayasu aaiduchi ,avan yathai saapitalum kadithu sapidamal appadiye mulungi vidukiran,avanukku 10 parkal erukku, avanai mendru thinna palakka vendum .melum avan megaum olliya erukiran,9 1/2 kg than waight erukan , help pannunga frndssssssss

எடுத்த உடனேலாம் குழந்தைங்க பேசாது. முதலில் என் பையனுக்கு TV எங்க BERO எங்கன்னு கேட்டா அவன் கையால காமிக்க தான் சொல்லி கொடுத்தேன். அதுக்கும் முன்னாடி கண்ணால் பார்ப்பான். அப்புறம் நல்லா பழகுனதும் வாயால சொல்ல சொன்னா சொல்லிடுவாங்க.. கஷ்ட படுத்தாமல் பேச சொல்லுங்க.. பேசலனாலும் வற்புறுத்தாதிங்க.. அவன் ம்ம்..னு சொன்னா கூட "ஐ சொல்லிட்டான்னு" கை தட்டுங்க.. தானா பேசுவான்.. அவன் பார்த்தா கூட "சொல்லிட்டான்னு" கை தட்டுங்க.. அவங்க அப்பாட்ட "தம்பி இன்னிக்கு அம்மா சொன்னான் அப்பா சொன்னான்னு" சொல்லுங்க.. தானா பேசுவான். அவங்கலால முடியும்னு நாம தான் புரிய வைக்கணும்.

yanakku yarumay pathil sollamatingala,pls help pannunga

en paiyanuku 2 1/2 vayasu aguthu.. ippo varaikum kadithu sappida theriyamal muzhungi than sappiduran.. doctor kitta kettathuku "thana sari agidum comple pannathinga vidunganu solrar.." nanum vittuten. but ippo konjam konjam try panran. ana sappada muzhingi than sappiduran.. sari agidumnu namburen. vera kuzhanthaikal kadichi sappuduratha kamichi than ippo avan try panran.. so neengalum matha pasangalai kaminga.. unga kuzhanthai weight normal than. pasanga gunda irukkanumnu avasiyam illa. active va irukkanum.. en paiyanum 9 kg than irunthan appo. dont worry.

ennoda sonkum 2 yra 1 month aguthu avanum seriya pesa mateengran... amma,appa,mama intha mathiri words solran nanga solratha ellam purinchikuran,avanum jadaiyaga ellam solran ana seriya pesama irukan... enna pannurathu frds.. nangalum ellam solli koduthalum sollava mateengran...

en kulainthaiku 1,1/2 vayathu akuthu innum thaipal kudikera athanala sariya sapeda matura paal kudekeratha epadi neruthurathu pls help panuinga patella paal kudika vaika ethavathu uthave panuinga

( vera kuzhanthaikal kadichi sappuduratha kamichi than ippo avan try panran.. so neengalum matha pasangalai kaminga..)= nengal sonnathupol ethai muyarchithu parkiran,aanal pakkathil kulanthaigal yarum illai,nangal abudhabiyil erukirom,

மேலும் சில பதிவுகள்