Font

Hi Admin,
for the past few weeks i am getting some font problem from ur site. i dont know it is for me only or its the problem of the site. i could not read the font. there is some mistake in the font. can u plesae clear it to me?
Rev.

எழுத்துப் பிரச்சனை தங்களுக்கு மட்டும்தான் என்று எண்ணுகின்றேன். ஏனெனில், இன்றுவரை ஆயிரக்கணக்கான நேயர்கள் அறுசுவையை பார்வையிட்டு வருவதை என்னுடைய Log தெரிவிக்கின்றது. நானும் பார்வையிட்டு வருகின்றேன். பிரச்சனை எதுவும் இல்லை. நானும் font type ல் எந்த மாறுதலும் செய்யவில்லை. Font என்பது என்னுடைய server ல் இருந்து வருவது கிடையாது. தங்களுடைய computer ல் உள்ள font தான் பயன்படுத்தப்படும். எனவே பிரச்சனைக்கான காரணம் உங்கள் பக்கம் இருப்பதற்குதான் அதிக வாய்ப்புள்ளது.

உங்களுடை Operating System, Browser name and version போன்ற தகவல்களை தெரிவித்தால் தீர்வு சொல்வதற்கு எளிதாக இருக்கும். எழுத்தைப் படிக்க இயலவில்லை என்று குறிப்பிட்டு இருக்கின்றீர்கள். உங்கள் திரையில் எப்படி தோன்றுகின்றது என்பதை சற்று விளக்கமாக தெரிவிக்கவும்.

நீங்கள் நீண்ட நாட்களாக அறுசுவையை எந்தப் பிரச்சனையும் இன்றி பார்வையிட்டு வருகின்றீர்கள். நீங்கள் சமீபத்தில் உங்கள் கம்ப்யூட்டரில் செய்த மாற்றங்களே இந்தப் பிரச்சனைக்கு காரணமாக இருக்க வேண்டும். அப்படி ஏதேனும் மாற்றங்கள் செய்திருந்தால் அதனையும் குறிப்பிடவும்.

same problem

prema

மேலும் சில பதிவுகள்