3month baby

Hai friends en papaku 3month dhan aguthu but ava thopul kodi seriya arala daily blood varuthu kulika vaikum bodhu . Thopul kodi ara yedhavathu sollugalen pls

deepa thopul kodi viluthutula docter thopul la poda maruththu kuduthurungkala athai athila podungka blood varathu ok

salfolnic powder dhan kodutaga pa adhu potu seri agala

அந்த powder தொடர்ந்து போட்டிங்களா, போட்டும் சரி வரவில்லையா

papava எந்த தண்ணீர்ல குளிக்க வக்கீரிங்க. வென்னீர இல்ல பச்சை தண்ணீயா

மேலும் சில பதிவுகள்