Hai friends enaku baby porathu 3months aguthu normal delivery dhan epadi weight loss panurathu tummy epadi kuraikalam sollunga .
Hai friends enaku baby porathu 3months aguthu normal delivery dhan epadi weight loss panurathu tummy epadi kuraikalam sollunga .
deepashri
உங்க question na puriyala pa
ஹாய் தோழிகளே , எல்லோரும்
ஹாய் தோழிகளே ,
எல்லோரும் நலமா? எனக்கும் அதே பிரச்சனை தாம்பா எனக்கும் டெலிவிரி ஆகி 4 மாதம் ஆகிறது நான் 55 கிலோ இருக்கிறேன். என் உயரம் 153 செ.மீ ஆனால் வயிறு மட்டும் பெரிதாக உள்ளது. எனக்கு பேக் பெயின் பிரச்சனை இருப்பதால் ஹெவியா எக்ஸ்ஸசய்ஸ் செய்ய முடியவில்லை, தோழிகள் உதவுங்கள் ப்ளீஸ்.
deepashri
you go to யோகா class.
thanks bala one more doubt
Thanks bala .
ennaku nov 21 dhan delivery achu normal delivery dhan one month fulla bleeding stop agala dec 20 dhan stop achu..
2nd period 13days ley vandhuchu apadi varalama b'coz feed panna next late dhan varum yellarum solluvaga ennaku en sekiram aichu .
deep
Adu(menstrual) ovvoruvarukku vithiyasapadum. vayir qurica sama tharil nearaha paduthu pin tanaha elunthu kall Peru virali thodungal epadi 20 thadavi thinam sithal vayir qurium
சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே
oh ok ok here after i try dis
oh ok ok here after i try dis