என்னால் தாய் பால் கொடுக்க முடியுமா?

அருசுவைக்கு நன்றி...
அருசுவையின் உறுப்பினர்கள்{சகோதரிகள்} கூறிய வழிமுறைகளை பின்பற்றி தான் நான் தாய்மையடைதேன்..
உதவுஙகள் சகோதரிகளே... நான் இப்பொழுது 17 வார கர்பமாகவுள்ளேன்..
என்னுடைய மார்பகம் மிகவும் சிறியதாகவே உள்ளது... காம்பும் வளரவே இல்லை... இந்த நிலையில் என்னால் தாய் பால் கொடுக்க முடியுமா... இல்லை இதற்கு பிறகு வளர வாய்ப்புள்ளதா?
மனம் இதை நினைத்தே வேதனை கொள்கிறது... நான் என்ன செய்ய வேண்டும்...

இதுக்கு போய் கவலை படலாம, என்ன இப்ப உங்களுக்கு 17 வாரங்கள் தானே ஆகுது. குழந்தை பிறந்த பிறகு கூட வளரலாம். இன்னும் சில வாரங்களில் வளர்ந்து விடும். கண்டிப்பாக உங்க குழந்தைக்கு தாய்பால் கொடுக்க முடியும். இந்த நேரத்தில நீங்க எதுக்குமே கவலை பட கூடாது. நீங்க சந்தோஷ்மாக இருந்தால் தான் குழந்தையும் சந்தோஷ்மாக இருக்கும். உங்க குழந்தை ஆரோக்கியமாக வளரும்.

நன்றி balabharathi....... நம்புகிறேன் நல்லதே நடக்கட்டும்

கவலை வேண்டாம் எனக்கும் அப்படி தான் இருந்தது . எனக்கு குழந்தை பிறந்து 6மாதம் ஆகிரது.நன்றாக பால் உள்ளது.so be happy

நன்றி நம்பிக்கை உள்ளது தோழி

அறுசுவை தோழிகளுக்கு வணக்கம்..கடந்த ஜூலை 3 எனக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது... ஆனால் என்னால் தான் தாய் பால் குடுக்க முடியவில்லை.. மார்பகம்(காம்பு) சிறியதாகவுள்ளது... பால் ஒரு சொட்டு கூட வரல, 22 நாள் அகிடுச்சு.. டாக்டர் LACTOBOND என்ற TABLET கொடுத்தார் எந்த பலனும் இல்லை... என் மகள்ளுக்கு தற்போது NESTLE LACTOGEN POWDER தான் கொடுத்து வருகிறோம். நான் இப்பொழுது என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கிறேன். அனைத்து தோழிகளின் உதவியையும் எதிர்பார்க்கிறேன்....

neenga ungalukkna powder milk mix panni kudigha pa ellana sura puttu ,vellai pondu,milk, rusk,bread, bun ethalam sapidu ma

hai divya.. nanum pregnent ah irukkum podhu idhu patriya kavalai than. en edhir veettu akka sonadha ungalukum soldre try panunga kandipa ungalala paal koduka mudium adha follow panadhala ipa en baby ku paal kuduka mudigiradhu.. neenga kulikum podhu marbagatha nanraga massage panunga ma then marbaga kaambin nuniyil nanraga sorandi theyungal idhanal kaambil ulla thuvarangal sila mathangalil thirandhu vidum.. edhai patriya kavalaium illamal sandhosama irungal.
vazhthukal...

thanku esakkiguru and archanadevi... nanum try pannitte than irukken... anaa entha improvementtum illanga..

மேலும் சில பதிவுகள்