pls help me about thyroid treatment

hi,
last month enaku heart beat adigama irundu, weight loss anadala nan full body check panna apa enaku hyper thyroid irukradu therinjadu. apo T3-660, T4-26,TSH-0.002 irundudu. adu ilama enaku neck konjam veekama irunduchu. ipo treatment eduthu T3-246,T4-16, TSH-0.05 iruku. ana neck la veekam koraila. doctor radioactive iodne therapy kudukanum nu soldraru. but adula side effects irukumnu yellarum soldranga. pls ida pathi therinjavanga enaku help pannunga

hi sarangandhi,
i'm also affected for hypothyroid last 3 years but i'm taking thyroxine tablets.my doctor told me 'this is u take it in life long'.i m taking this medicine for last 3yrs & Continuing it.

அவங்க ஹைப்பர் தைராய்டிசம் பற்றி கேட்கிறாங்க நிர்மலா.
உங்களுக்கு இருப்பது ஹைப்போ தைராய்டிசம்.

‍- இமா க்றிஸ்

hi nirmala,
my mom also affected by hypothyroid. she takes tablet at early morning. but i take tablet three times a day

hi ima
I know ஹைப்பர் தைராய்டிசம்
ஹைப்போ தைராய்டிசம்.எனக்கு thyroid பற்றாகுறை அதனால்தான் நான் காலை வேலை tablet எடுக்கிறேன்.என் குழந்தை இரவு என்னை type பண்ண விடலை thatswhy the reason.

no problem saranganthi.first go to ur family doctor &check up first.

உறுப்பினர்கள் மன்ற கேள்விகளுக்கு பதில் கொடுக்கும்போது, கேள்வியை நன்கு புரிந்து கொண்டு அதற்கு தகுந்த பதிலினைக் கொடுக்குமாறு வேண்டுகின்றோம். இந்த கேள்வியைக் கேட்டிருக்கும் உறுப்பினர், மருத்துவரை சந்தித்து ஆலோசனைப் பெற்று, Radioactive iodine therapy க்கு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். Radioactive iodine therapy எடுப்பதினால் ஏதேனும் பிரச்சனைகள் வருமா? யாருக்காவது அனுபவம் உள்ளதா என்பதே அவர் கேள்வி. இந்த சிகிச்சைப் பெற்றவர்கள், அல்லது இது குறித்து அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே இதற்கு பதில் கொடுக்க இயலும். பதில் அறிந்தவர்கள் மட்டும் தயவுசெய்து பதில் கொடுக்கவும்.

இது கேள்வி கேட்பவர்களுக்கான வேண்டுகோள். உங்களது பிரச்சனைக்கு மற்றவர்கள் நேரம் செலவு செய்து தீர்வு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நீங்கள், உங்கள் நேரத்தில் சிறிது செலவு செய்து, நீங்கள் கேட்க விரும்புவதை தமிழில் டைப் செய்து கேட்கவும். தமிங்கலத்தில் டைப் செய்வது நிறைய நேரங்களில் புரிந்து கொள்ள முடிவதில்லை. இது குறித்து பலமுறை பேசி இருக்கின்றோம். தமிழில் டைப் செய்வது தமிங்கலத்தில் டைப் செய்வதை விட கடினமான விசயம் அல்ல. சிறிதும் முயற்சி செய்யாமலே பலர் தமிங்கலத்தில் டைப் செய்து வருகின்றனர். ஆங்கிலத் தளம் போல் பதிவுகள் முழுக்க ஆங்கிலம், தமிங்கிலம் என்று வருவது ஆரோக்கியமானது அல்ல. எனவே, தயவுசெய்து அனைவரும் தமிழில் டைப் செய்ய முயற்சிக்கவும்.

நீங்க தொடர்ந்து டீரிட்மெண்ட் எடுத்துகங்க, டாக்டர் சொல்லுறத பாலோ பன்னுங்க.

மேலும் சில பதிவுகள்