இது பின் வருபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற நோக்கத்தில் நான் இதை எழுதுகிறேன்.
எனக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகுது .
என்னுடைய Hsg டெஸ்ட் இந்த வருடம் முதல் தேதியில் எடுத்தோம். Off Course நிறைய சர்ச் பண்ணி , நிறைய விசாரிச்சு , ஓவர் பெயின் என்று சொன்னதால பயந்து தான் உள்ள போனேன். பட் அல்ஹம்துலில்லாஹ் நான் பயந்த அளவு இல்ல. சொல்லபோனா அந்த டெஸ்ட் ஒரு 5 to 7 நிமிடம் தான் .அதுல ஒரு 4 நிமிடம் பல்லை கடிச்சிக்கிட்டு பொருத்தா போதும்... Yes, நல்லபடியா எடுத்தாச்சு. Off coruse Positive Result.
அடுத்து Date வர டிலே ஆச்சு , மறுபடியும் சர்ச் பண்ண ஆரம்பிச்சாச்சு. சர்ச் பண்ணும் போது, சில பேர் எனக்கு Hsg test எடுத்த month கரெக்ட்டா ஆயிருச்சுன்னு சொல்லி இருந்தாங்க. சில பேர் எனக்கு 5 days delay ,எனக்கு 6, எனக்கு 8 days-nu போட்டிருந்தாங்க. சில பேர் நான் Hsg எடுத்த அந்த month - ae ப்ரெக்னன்ட் ஆயிட்டதா போட்டு இருந்தாங்க.
Mmm... நம்ம மனசு எதை விரும்பும்னு நமக்கு தெரியும் . நானும் அதைதான் விரும்புனேன். பட் இறைவன் நாட்டம் இல்ல .எனக்கு 5 Days கழிச்சு ஆயிருச்சு.
அப்புறம் என்ன , வழக்கம் போல வருத்தம் , அழுகை , கொஞ்சம் கோபம் ...
பாப்போம் இறைவன் எனக்குன்னு எப்ப நாடி இருக்கானோ ???
hi fero
நானும் hsg செய்து இருக்கேன். 2,3 மாசத்திலேயே கரு தங்கிடிச்சு. இப்போ எட்டு தொடங்க போது. கவலை படாதிங்க. என்னை பொறுத்தவரை hsg செய்றது நல்லது தான்.
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
Ashvi!
உண்மையாவா, கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு . Take care ya .And thanks for ur reply ma.
மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***
hsg test yarndran yenna
hsg test yarndral yenna
hsg test yarndral yenna
hsg test yarndral yenna