Baby weight

Enaku 5 years la baby iruka Ava 12kg than iruka Ana active a irka sari valu weight increase panna any help plesae

hai! first baby active than importune.baby ku correct time la food kudunga
nuts ,egg, fruits kudunga

அன்பு பிருந்தா,

குழந்தைக்கு எடை கூட‌ பால், தயிர், நெய், இதெல்லாம் நிறைய‌ சேர்க்கலாம். பருப்பு வகைகள் வேக‌ வைத்துக் கொடுக்கலாம்.

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்