ITCHES &RASHES REGARDS

என் தோழிக்கு 2 வருடங்கள் முன் குழந்தை பிறந்து குடும்ப கட்டுப்பாடும் செய்த்து கொண்டாள்.இதற்குபின் அவளுக்கு வயிற்றின் கீழ் பகுதி,இடுப்பு பகுதிகளில் அரிப்பு அடிக்கடி வருகிறது.கீர்ம் தடவினலும் மீண்டும் வருகிறது.அந்த இடங்களில் கருமை படற்கிறது.so plz help my friend with simple solutions because she is in village

குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சைக்கும் இதற்கும் தொடர்பு எதுவும் இல்லை. என்ன‌ காரணத்தால் அரிப்பு வருகிறது என்பதைக் கவனிக்கச் சொல்லுங்கள். வெப்பம், வியர்வையால் வருகிறதா? உணவா? கருமை பற்றி... அரிப்பு எடுக்கிறது என்று தேய்த்துக் கொண்டால் கருமை படரும். துவாலையால் துடைக்கும் பொழுதும் ஒற்றித் துடைக்க‌ வேண்டும்.

இப்போ என்ன‌ க்ரீம் பயன்படுத்துறாங்க‌??? //she is in village// ஒரே ஒரு தடவையாவது டாக்டர்ட்ட‌ போய்ப் பார்க்கலாமே! அதுதான் சரியாக‌ இருக்கும். ஸ்டீராய்ட் க்ரீம் கொடுக்கக் கூடும். தாமதமாகப் போனால் குணமாவதற்கும் அதிக‌ காலம் எடுக்கும். ஆரம்பத்திலேயே காட்டுவது நல்லது.

‍- இமா க்றிஸ்

THANKS FOR GIVING SUGGESTION.SHE USED T-BACT & TRIODERM.SHE ALREADY CONSULT THE DOCTOR.THEIR MEDICINES GAVE TEMPORARILY RELIEF ONLY.

IDUVUM KANDANDU POGUM

மேலும் சில பதிவுகள்