sappathi soft vara idea sollunga frnds,,,,

frnds ,, na sappathi 4 times try panna,athula 2 times readymade sappathi vankita,, poorikku arusuvaila paduchu athula soona tips vachu super ah try pannitta athumathiri sappathikkum oru tips sollunga,,,athoda yennakku round sape varala,,,,

மகா நீங்க சாப்பாத்தி மாவை பிசறும் போது அதில் தேவையான அளவு தண்ணீரில், உப்பு, நெய், ஊற்றவும் நெய் பிடிக்கலேனா நல்லெண்ணெய் கொஞ்சம் சக்கரை ஊற்றி பிசையவும், நல்லா பிசையவும் பிசையதான் மாவு நல்லா ரவு்ன்டு சேப்க்கு வரும்,

சிறிது சுடான பால் ஊற்றி லைட்டா ஸ்பூனில் பிசறி விட்டு சிறிது நேரம் கழித்து பிசையவும் அல்லது மாவு போடுவதர்க்கு முன்னே உப்பு, oil,நெய்,நீர் ஊற்றலாம்.my aunty do like this.

IDUVUM KANDANDU POGUM

Today eve Try Panni Pathuttu Na Monday inform Pandra,,,,,,,,,,akka

very simple.. 1stla water oothhi, pinnal maavu pottu pichandhu, 1 mani neram kalithu pottal podhum. round shapeukku tiffin box moodi vaithu cut pannavum.Suduvathil than erukku thiramai..

அன்பு மகா,

சப்பாத்தி மாவை கொஞ்சம் தளர்வாகப் பிசையணும். முதலில் கொஞ்சம் மாவு எடுத்து, கொஞ்சம் நீளமாக‌ உருட்டிட்டு, பிறகு, உள்ளங்கையில் வைத்து, கொஞ்சம் அழுத்தம் கொடுக்கணும்.

பிறகு, அழுத்தம் கொடுக்காமல் இரண்டு உள்ளங்கைகளின் நடுவே வைத்து, உருண்டையாக‌ செய்யணும். சப்பாத்தி உருண்டையின் மேல் கோடுகள் வராமல் இருந்தால், அது சரியான‌ பக்குவம்.

சப்பாத்தி தேய்க்கும்போது, நல்ல‌ பச்சரிசி மாவைத் தொட்டு, தேய்க்கலாம். இப்படித் தேய்க்கும்போது, சுலபமாக‌ நன்றாக‌ பெரிதாக‌ வரும்.

குழிவான‌ சப்பாத்திக் கல்லை நல்ல‌ சூடாகும் வரை சூடாக்குங்க‌. பிறகு தேய்த்து வைத்திருக்கும் சப்பாத்தியை கையில் எடுத்து, சுருங்காமல் இரண்டு கைகளிலும் மாற்றி மாற்றி, பிறகு கல்லில் போடுங்க‌.

மரச் சட்டுவம் வைத்துக் கொண்டு, சப்பாத்தியின் ஓரங்களில் அழுத்தி விடுங்க‌.

சப்பாத்தியைத் திருப்பிப் போட்டு, இதே போல‌ ஓரங்களில் அழுத்தி விடுங்க‌.

உள்ளே காற்று போய், சப்பாத்தி நல்லா மிருதுவாக‌ ஆகி விடும். எண்ணெய் அல்லது நெய், விருப்பம் போல‌ ஊற்றலாம். அல்லது அடுப்பிலிருந்து எடுத்து, தட்டில் வைத்து, அதன் மேல் நெய் தடவி வைக்கலாம்.

மரச்சட்டுவம் உபயோகிப்பதால், கண்டிப்பாக‌ வித்தியாசம் தெரியும்.(சட்டுவம் = தோசைக்கரண்டி)

அன்புடன்

சீதாலஷ்மி

sappathi soft aaga varanumna kai porukkum alavu soodana neer ootri pisaiya vendum appothe maavu ilagi sappathi softaga varum naan eppolutum pachai tanneeril pisaiya maatten try panni paarughgal

மாவு பிசையுர சமயம் பால் அல்லது சுடு தன்னிர் கலந்து பிசைந்தால் மிருதுவாக வரும்,,, try பன்னிடு சொல்லுஇஙல்

Soft Ah tasty ah Irrunthuchu ,,,,,Yennoda mummy vanthanka avanga kitta sonnan my hubby m nalla softa panna nnu sonnanga

மேலும் சில பதிவுகள்