yaarachum sollunga

makeup podama udane palich nu aaha v2laye ena panlam yaruchum solunga pa plz

தயிர் சற்று முகத்தில் பபூசி பின் கழுவும், என் நாளும் இரவு தூங்க முன் ஒலிவ் ஒய்ல் தடவி பின் காலையில் சூரிய ஒளிபட முன் கழுவிடுக இதுவும் நல்ல பயன் தரும் ஆனால் நற்குனமே சிறந்த மேக்கப்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

multani matti 2 days only facela apply pannunga nalla result iruku.

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து..

romba alaga sonnenga sister kuripa vida unga nature super.. thank u

thank u sathya.. but na avasarathuku ena panlanu kaeten pa

ithum vetla panra tips thana multani matti powder with rose water or panneer mix panni facela 15 min pottu wash pannunga.

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து..

sathya romba nandri pa..

ஏன் இன்னமும் இங்கிலீஸ், தமிங்கிலீஸ்ல டைப் பண்றீங்கன்னு தெரியலை. இப்போ கொடுத்திருக்கிற தமிழ் டைப்பிங் வசதியை பயன்படுத்த முயற்சி பண்ணுங்க.. அதில எதுவும் பிரச்சனைகள் இருந்தா இங்கே தெரிவியுங்க.. இந்த வசதியோட டெஸ்டிங் பீரியட் முடிஞ்சதும் எல்லா பதிவுகளும் தமிழில் இருக்கணும்ங்கிறதை கண்டிப்பான விதியா கொண்டு வந்துடுவோம். அதன்பிறகு இந்த மாதிரி ஆங்கிலப் பதிவுகளுக்கு அனுமதி இருக்காது. எனவே, தமிழ்ல டைப் பண்றதை சீக்கிரமே கத்துக்கோங்க. உதவியா இருக்கும்.

mobile la use panradhaala tamil type panradhu kastama iruku adhanala than thanglish and english use panidu irukom

இப்போ இருக்கிற வசதிய மொபைல்லயும் பயன்படுத்தலாம்னு நம்புறேன். ஏற்கனவே ரெண்டு மூணு பேர் செக் பண்ணிட்டு பிரச்சனை இல்லைன்னு சொல்லி இருக்காங்க. டைப் பண்ணுவதில சிரமங்கள் இருக்கலாம். ஆனா அது முடியாத விசயம் இல்லைன்னு நினைக்கிறேன். டைம் எடுத்தாலும் தயவுசெஞ்சு கொஞ்சம் ட்ரை பண்ணிப் பாருங்க. பழகின பிறகு அது ஈசியா இருக்கும்.

நீங்களே பார்த்தீங்கன்னா தெரியும். இந்த மாதிரி தமிங்கிலீஸ் பதிவுகளை நிறைய பேர் படிக்கிறதே இல்லை. அதனால பதில்கள் இல்லாம நிறைய பதிவுகள் வீணா மன்றத்தில இருக்கு. பதிலே கிடைக்காத பதிவுகளால யாருக்குமே பயன் இருக்கப் போவதில்லை. முடிந்த வரைக்கும் தமிழ்ல டைப் பண்ண ட்ரை பண்ணுங்க. இதுக்கு வேற எதாவது தீர்வு இருக்கான்னு பார்க்கிறோம்.

ipo kuda muiyarchi senju paathen aanal english. thanglish kana pettiyum tamil kana pettiyum mattume iruku..
tamiluku pathil english eluthai type seithu vidu enter epdy seivadhu?? naan type seidhadhu thanglish pettiyl matume kaatuhiradhu epady adhanai tamil pettiyl varavaipadhu nu theriyavillai

மேலும் சில பதிவுகள்