doubt'a clear panuga pa

New born baby ku lam face la powder poda kudathu solluraga apa face ku enna podanum nan himalaya powder dhan use panuren en daughter ku .
en daughter 3month start aichu still avaluku hair illa kamiya iruku wat oil to apply

ஹாய்.குழந்தைகளுக்கு பவ்டர் பாவிக்காமல் இருப்பதே சிறந்தது ஏனெனில் பவுடர் வீசிங் வர வைக்கும் அடுத்து உடம்பில் உள்ள வியர்வை வெலியாக்கும் துவாரங்களை அடைக்கும்.தலைக்கு அறூதி லை எண்னை பாவியுங்கள் /white coconut oil பாவியுங்கள்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

மேலும் சில பதிவுகள்