5வயது குழந்தை

5வயது குழந்தைக்கு ஏற்ற அறிவு வளரும் விளையாட்டுக்கள் கூருங்களேன் ப்லீஸ்

அன்பு ஜனாதுல்,

ஸ்பெல் செக், விடுகதைகள், பிளாஸ்டிக்கிலும் மரத்திலும் நிறையக் கிடைக்கின்றன‌.

இப்ப‌ எல்லா விளையாட்டுப் பொருட்களிலும், வயது குறிப்பிட்டு இருக்காங்க‌. அதில் பார்த்து செலக்ட் பண்ணலாம்.

அன்புடன்

சீதாலஷ்மி

நன்றிபா

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

நன்றிபா

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

மேலும் சில பதிவுகள்