En baby Ku total ah 12teeth than iruku. Ethananala Ella teeth thum varalanu yarkathu therinja sollunga please..ethavathu problem irukuma!
En baby Ku total ah 12teeth than iruku. Ethananala Ella teeth thum varalanu yarkathu therinja sollunga please..ethavathu problem irukuma!
32 பல்லுமா!!!
எல்லா பல்லும்னா?? 32 பல்லையுமா கேட்கறீங்க?!! எனக்கு இத்தனை வயசுக்கு அப்பறம் இப்ப தானே கொஞ்சம் மாசம் முன் கடைசியா ஒரு பல்லு வந்துது!! நீங்க கேட்டதை பார்த்ததும் என் பிள்ளைகள் வாயெல்லாம் செக் பண்ணிட்டேன், எத்தனை பல்லு இருக்குன்னு. :(
இந்த வயசுலயே எல்லா பல்லும் வராதுங்க. எனக்கு தெரிஞ்சு எங்க வீட்டில் எந்த குட்டிக்கும் இல்லை. கவலைப்படாம இருங்க. மெதுவா வரட்டும். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
thanks
2years aguthu front la mela 4 keela 4 apram back la 2ndu side 1nu 1nu iruku.avaloda 2month Kami ulla babyku line ah iruku athan doubt la ketan.