plz help me

hello friends,
எனக்கு திருமணம் முடிந்து 2 1/2 வருடம் ஆகி விட்டது நான் இன்னும் கரு தரிக்க வில்லை. இயற்கையாக‌ கரு தரிக்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும் தயவு செய்து பதில் சொல்லுங்கல்.

மீனா விரைவில் தாய்மையடைய வாழ்த்துக்கள் .அறுசுவைக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.கீழே உள்ள லிங்கில் போய் பாருங்கள் உங்களுக்கு பதில் கிடைக்கும்பா.
தாய்மை எதிர்பார்ப்போர் இழை --1 - http://www.arusuvai.com/tamil/node/19990
தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 2" - http://www.arusuvai.com/tamil/node/20607
தாய்மை எதிர்பார்ப்போர் இழை--3"- http://www.arusuvai.com/tamil/node/21002
தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 4"- http://www.arusuvai.com/tamil/node/26265

hai renuka,
உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி.

hello renuka,
அன்புள்ள ரேனுகாவுக்கு நீங்கள் அனுப்பிய இழையை படித்தேன் சில‌ சந்தேகங்கள் உள்ளன‌.

எனக்கு திருமணத்திற்கு முன்பிலிருந்து irregular period problem இருக்கிறது இப்பொழுது சில‌ நாட்களாக‌ கைனொவிட் என்ற டானிக் சாப்பிட்டு வருகிறேன். இந்த டானிக் மூலம் கரு தரிக்க‌ வய்ப்பு உள்ளதா? இல்லை மருதுவ மனைக்கு சென்று ட்ரீட்மென்ட் எடுக்க வேண்டுமா? அப்படி ட்ரீட்மென்ட் எடுக்க வேண்டுமானால் எந்த வகையான மருத்துவம் சிறந்தது. தாய்மைக்காக காத்திருக்கிரறேன் தயவு செய்து பதில் அளியுங்கள்.

என்றும் நட்புடன்
மீனாகண்ணப்பன்

மேலும் சில பதிவுகள்