hai friends,
மலை வேம்பு சென்னையில் எங்கு கிடைக்கும் தயவு செய்து உங்கள் பதிலை பதிவு செய்யுங்கள். தாய்மைக்காக காத்திருக்கும் உங்கள் தோழி.
என்றும் நட்ப்புடன்
மீனாகண்ணப்பன்
hai friends,
மலை வேம்பு சென்னையில் எங்கு கிடைக்கும் தயவு செய்து உங்கள் பதிலை பதிவு செய்யுங்கள். தாய்மைக்காக காத்திருக்கும் உங்கள் தோழி.
என்றும் நட்ப்புடன்
மீனாகண்ணப்பன்
மலை வேம்பு
அம்மன் கோயில் முன் இருக்கும்.வேலச்செரியில் forest department office பக்கத்தில் கிடைக்கும். வேலச்செரி சர்டார் படெல் ரேட்தில் இடபக்கம் கன்னிமார் கோயிலில் கிடைக்கும்.
thank u so much
thank u so much