kuthaiku unau

வணக்கம் தோழி என் குழந்தைக்கு 5 மாதம் அகுது பா என்ன பழக்கள் கொடுகலம் எப்படி கொடுகலம் பா plz help me pa

http://www.arusuvai.com/tamil/node/14967

இந்த லிங்க் ஐ தட்டிப் பாருங்கள் பிரியா,விளக்கமாகெ கொடுக்கப் பட்டுள்ளது.
அப்படியே உங்க தலைப்பையும் குழந்தைக்கு உணவு என்று மாற்றி விடுங்கள்.குதைக்கு என்றுள்ளது.

பழங்கள் ஆப்பிள், பச்சை வாழைப்பழம், மாதுளை, ஆரஞ்சு கொடுக்கலாம், ஆப்பிளை நறுக்கி மிக்ஸியில் போட்டு அடித்து கொடுக்கலாம், பச்சை வாழைப்பழம் பாதி பழம் கொடுங்கள் மாலை நேரத்தில், குழந்தைக்கு 5 மாதம் தான் ஆகுது அதனால 8 மாதம் கழித்து ஒரு பழம் கொடுக்கலாம், மாதுளையை உரித்து மிக்சியில் போட்டு அடித்து தனியாக வடிகட்டி அதில் பால் ஊற்றி கொஞ்சம் சர்க்கரை போட்டு கலந்து கொடுக்கலாம், குழந்தைக்கு சளி இருந்தால் மாதுளை ஜீஸ் கொடுக்க கூடாது, இனி வருவது வெயில் காலம் அதனால ஜீஸ் வகைகள் அதிகமாக கொடுக்கலாம்,

reply panathuku thank u pa

kandipa web site paathu en babyku kutukarapa

மேலும் சில பதிவுகள்