iui

Yenakku marriage aki 4 years akuthu, treatment panninathula iui panna sollirukkanga, iui na injection mulama artificial la kulantha undu panrathunu doctor solranga, appadi pannina kulanthai yella kulanthaiyai pola normala irukkuma, etha patthi yaravathu vilakkam kodungalen, please.

please yaravathu pathil sollunga

nanum iui 3 thadava pannuruken,aana success agala aana success aana en friends oda kulanthayanga nalla thaan irukanga, nalla doctor+ellan tests eduthuttu apuram thaan iui ku start pannanum,so all the best ungalukum success aganum nu

நான் இப்போ மூன்றாவது தடவையாக iui செய்துள்ளேன் . செய்ததில் இருந்து வேலை ஏதும் செய்வது இல்லை ஆனால் இரு முறையும் கற்பம் தரிக்கவில்லை ஒவ்வொரு முறையும் நம்பிக்கையா இருந்து இல்லை எனும் போது வேதனையாக இருக்கும்
கரு உருவானால் 5,6 நாட்களில் ஏதாவது அறிகுறி தெரியும் என்கிறார்கள் அது உண்மையா அது பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள் தயவு செய்து....

//5,6 நாட்களில் ஏதாவது அறிகுறி// இது பற்றிச் சொல்லத் தெரியாது. அப்படி இருக்கும் என்று நினைக்கவில்லை. ஆனால் அறிகுறிகள் எதுவும் தெரியாவிட்டால் கர்ப்பம் இல்லை என்பதாகாது. நம்பிக்கையோடு இருங்கள். இதையே சிந்தித்துக்கொண்டு இருக்க வேண்டாம். வேறு வேலைகளில் மனதைச் செலுத்துங்கள்.

‍- இமா க்றிஸ்

இப்பொது மனதை குழப்புவது குறைவு ஆனால் 12 வது நாள் இரத்த பரிசோதனை செய்வேன் அப்போது கரு உருவானதனா இல்லையா என்று கொள்வோம் . அதனால் தான் அறிகுறி இருக்கும் என்ற சந்தேகம் .

//appadi pannina kulanthai yella kulanthaiyai pola normala irukkuma, etha patthi yaravathu vilakkam kodungalen, please.//

இந்த செயற்கை முறையானது, இயற்கையாக ஒரு தம்பதியர் குழந்தை பெறுவது போலவே. இதைச் செயற்கை எனச் சொல்வதன் காரணம்: ஒரு வைத்தியர் (அனேகமாக Fertility Doctor or Nurse)ஒரு குழாய் மூலம் விந்தணுக்களை, முட்டை வெளிவரும் நேரம் அந்த முட்டைக்கு அருகே கொண்டு சென்று விடுவது. இப்படிச் செய்யும் வேளை, விந்தணுக்களில் ஆரோக்கியமான விந்தணுக்களை முதலில் தெரிவு செய்வார்கள். இதனால்த்தான் இதை செயற்கை முறை என்கிறார்கள்.

இந்த முறை இயற்கை முறையிலும் பார்க்க பல மடங்குகள் பலன் தரும் என்கிறார்கள்.

உங்களது ஆதங்கம், அச்சம் எல்லாமுமே நல்ல ஆரோக்கியமான, குறைகள் ஏதுமில்லாத குழந்தை கிடைக்குமா என்பதுதான்...

கவலைப்படாதீர்கள். உங்களுக்கு நல்ல ஆரோக்கியமான, கெட்டித்தனமான சுட்டிப் பையனோ அல்லது சுட்டிப் பெண்ணோ வந்து பிறப்பான்(ள்).

இதைவிட மிகவும் சிக்கலான செயற்கை முறையைப் பயன்படுத்தி, குழந்தைகளை பெற்றிருக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாகவும் படிப்பில் கெட்டிக்காரராகவும் திகழ்கிறார்கள்.

உங்களுக்கு இன்னும் பத்து மாதங்களில் ஒரு அழகான சுட்டிப் பையன் அல்லது பெண் வந்து பிறக்கும். கவலை விடுங்கள். இது ஆரூடமல்ல, விஞ்ஞானம்.

நன்றிகள்.

பி.கு.: தவறாது, பத்து மாதத்தின் பின் உங்கள் குழந்தையின் சுட்டித்தனத்தை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

மிதமாகப் பேசு - பேசுவதை
இதமாகப் பேசு... (எனது வாசகம்)

Best of luck. Nan 2 times iui panninen. 2nd time nan conceive agiten. ippo 5 months agudhu. Neenga dailyum nambikaiyoda irunga. kandippa nadakum. idhu artificial baby illa pa. idhum normal ah conceive agara madhiri dhan. but just oru help panni conceive aga vaikiranga avalo dhan. so, bayapada vendam. kuzhandhai helathy ah dhan pirakum. Be happy.

மேலும் சில பதிவுகள்