சுயதொழில் தொடங்க‌ வழிகாட்டவும்

நான் தற்பொழுது கன்யாகுமரியில் வசிக்கிறேன், ஏதேனும் சுயதொழில் செய்யலாம் என்று விருப்பம். நேரடியாக‌ தெரிந்தவர்களுக்கு விற்பனை செய்யும் பொழுது பனத்தை பெருவது மிகவும் கடினமாக‌ உள்ளது. அதனால் நட்டமே ஏற்படுகிறது. கடைகளுக்கு நேரடியாக‌ விற்பனை செய்யுமாரு யேதேனும் சுயதொழில் சொல்லுங்கள் தோழிகளே.

hi neengal candles seidhu virpanai saeyalam illai yandral masala podi saeya tharinthal adai saeyalam course irruku bridal make up ku attha kathukalam veetla irundhae 1 bridal make up ku 5000 varaikum vaanghalam idea vaenumna kellunga solluraen all the best

nan work panitu than irukiren anal antha salary kurivaka irukirathu, so velaiku poitu vanthu vetil iruntha etha thozhil seya mathiru idea yaravathu solunkalen please

entha mathire siru thozhil kaerenga pa

evening vetuku poi seya madiri etha solunka

Candle business seivengala ma

candle business yarkanave try panunen ana athu sariya varala 2000 loss than achi

jewellery seivengala ma

எடுத்துக்கறது உங்களுக்கு ஈடுபாடு உள்ள விஷயமா இருக்கணும். உங்களுக்குத் தெரிஞ்ச விஷயமா இருக்கணும். அதை கொஞ்சம் வித்தியாசமான முயற்சியாக... சாதாரணமா எல்லோரும் பண்ணாத ஆஸ்பெக்ட்ல கொஞ்சம் க்ரியேட்டிவ்வா ட்ரை பண்ணிப் பார்க்கலாம். ஆட் முக்கியம். அதுக்கு கொஞ்சம் நிறையவே நேரம் ஒதுக்கணும்.

//candle business yarkanave try panunen ana athu sariya varala 2000 loss than achi// ம்... இப்போ இன்னொரு விஷயத்தைப் புதிதாக முயற்சி செய்வதற்கு மீண்டும் முதல் போடப் போறீங்க. தேடிப் பார்க்க நிறைய இருக்கும். //athu sariya varala// ஏன்? எதனால் என்பதை யோசிச்சு அந்த வழியைத் திருத்த என்ன செய்யலாம் என்று யோசிச்சுப் பாருங்கலாமே! ஏற்கனவே வாங்கின பொருட்கள் இருக்கும் இல்ல. இல்ல வேற பிஸ்னஸ்தான் என்றாலும் கொஞ்சம் ஆறுதலா உட்கார்ந்து யோசிச்சு முடிவெடுங்க.

‍- இமா க்றிஸ்

hi sutha..
nenga yerkave candle panirkengalah enaku adha pathina details sola mudiuma pa salery epdi? na 2mnth baby irku. enala adhu pana mudiuma pa adharku time epdi edukum pls solunga sutha

atha seirathu easy dhan neenga wax ,wick,mold vangitu wax vuruki mold vuthanum thiri potu kattanum 2 hrs wait pannanum then dry ayudum candles ready

மேலும் சில பதிவுகள்