கிட்னிகல் எப்படி கரைபது உதவுஙல்

என் கனவருக்கு கிட்னியில் கல் உல்லது பொன்ட்ர‌ அரிகுரிகல் உல்லது. அதை எப்படி கரைப்பது தெரிந்தவர்கல் சொல்லுஙலென்.

நிரைய நீர் அருந்தனும் நிரைய சருநீர் கழிக்கனும் இதனால் தான் கல் கரையும்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

athu ok.ennakku enna theriyanuna entha mathiriyana sapadu avoid pannanum ethai athigama sethukanum apadinrathu thaan.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

vaazhai thandu juice,kollu,saapittaal karaiyum enru padithurukiraen. thulasi saaril thaen(honey) kalandhu saapidalaamnu kaelvi patrukaen.... try panni parunga.....

hai niraya elaneer(coconut drink) kodunga.... kidney stone veliyaridum.. en chithappa ku epadi than seithanga... so ithu best result kodukum...

Drink Plenty of Water... oru naalaikku 2 to 3 liters kandippa kudikkanum.. urine pass pannintte irukkanum..
salt adhigama serkka koodathu...
VAALAI THANDU charu eduthu adikadi kodukkavum...

ராபு கிழங்கு முடக்கத்தான் கீரை பார்லி கஞ்சி போன்றன கல்லை கரைக்கும்பா

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டை ஜீஸ் போட்டு குடித்தால் கிட்னியில் உள்ள கல் வெளியாகும். இதை தினதோறும் சாப்பிட வேண்டும். தொடர்ந்து சாப்பிடால் கிட்னியில் உள்ள கல் நீங்கும்.

பதில் அலித்த‌ அனைத்து நன்பர்கலுக்கும் மிக‌ நன்ரி

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

எளிதில் ஜீரணம் அக கூடிய உணவுகளை கொடுங்கள் ... நீர் சத்து vegetables and fruits கொடுங்கள் .. முடிந்தால் மருத்துவமனை சென்று ஒரு குளுகோஸ் ஏற்றினால் வலி குறையும் ...

மேலும் சில பதிவுகள்