சூப்

என் மகனுக்கு 7 மாதம் முடிந்தது சூப் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.. சிக்கன் மற்றும் மட்டன் சூப் எப்படி செய்து தறுவது..

ஹாய் sri abirami,

http://www.arusuvai.com/tamil/node/13062 இந்த சூப்பை பார்க்கவும்

அன்புடன்

துஷ்யந்தி கலைவேந்தன் (ஜேர்மனி)

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

Dont give this non veg soup ,it will be hard to digest.give them after 11 months.

துஷ்யந்தி மேடம் இந்த‌ சூப்பில் மசாலா பொருட்கள் சேர்த்துள்ளன.. என் ஏலு மாதம் குழந்தைக்கு இதை தரலாமா... நான் இது வரை பருப்பு சாதம் தான் தருகிறேன் சீரகம் மிளகு எண்ணெய் எல்லாம் சேர்த்தது இல்லை என்ன‌ செய்வது???

சரண்யா மேடம் Dr எட்டு மாதம் தொடங்கியதும் salmon மீன் மற்றும் சிக்கன்,மட்டன் சூப் தர‌ சொன்னார் என்ன‌ செய்வது எப்படி செய்வது என்று தெரியவில்லை

நீங்க வஞ்சிரம் மீன் சாபிடுங்க. சீக்கன் சாப்புடுங்க காரம் இல்லாம,
சூப்பு செய்வது ஒன்னு கஸ்டம் இல்லப்பா,தேவையானவை
பட்டை-2கிராமபு-2ஏலக்காய்-2வெங்காயம் தக்காளி கட் பன்னது ஒரு கப் பச்சை மிளகா 2,சோம்பு கொஞ்சம், இஞ்சி பூண்டு பேஸ்ட் கொஞ்சம்,சீரகம் ஒரு ஸ்பூன், கருவபில்லை கொத்த்மல்லி கொஞ்சம் கொஞ்சம் மஞ்சல் தூள் ஒரு ஸ்பூன்
தேங்காய் பால் அல்லது அரிசி கழுவிய நீர்{இரண்டாவது)மட்டன் அல்லது சிக்கன் 100கிராம்மிளகுதூள் கொஞ்சம் செய்முறை பார்போமா எண்ணையில் பட்டை கிராம்புவை எலக்காயை பொரித்து கட் செய்த வெங்காயம் தக்களியை பச்சை மிளகாய் வதக்கி அதனுடன் சோமு ஜீரகம் சேர்க்கவும். பின் இஞ்சி, பூண்டு பேஸ்ட்,மஞ்சள்தூல், உப்புடன் சிக்கன் அல்லது மட்டனை சேர்த்து ந்ன்றாக வதக்கவும் மிளகுதூள் சேர்கவும். கரிவேப்பலை கொட்த்தமல்லி இட்டு தேங்காய்பால் அல்ல்து அரிசி கழுவிய நீரை சேர்த்து குக்கரில் சிக்கன் எனில் 3 விசில் மட்டன் எனில் 6விசில் வந்தபின் பருகுங்கள்(மிளகாய் தூள் சேர்காத்தது உடம்புக்கு நல்லது அபிராமி செஞ்சி சாப்பிட்டு சொல்லுங்க அபி

http://www.arusuvai.com/tamil/node/15232 இது பேபி சூப் தான் இத‌ நான் நம்ம‌ அறுசுவை பார்த்து தான் செய்வேன் பசங்களுக்கு கொடுக்கலாம்.
இதுப் போல‌ இன்னும் எளிமையா செய்ய‌ கூடிய‌ நிறைய‌ சூப் வகைகள் இருக்கு. வகைகள் தலைப்புல‌ சூப்ல‌ இருக்கும் பாருங்க‌

நன்றி ப்ரியா மேடம்.. நான் செய்து பார்த்து சொல்கிறேன்

நன்றி தேவி

அபிராமி செய்து கொடுத்தீங்களா குழந்தைக்கு. உபயோகமாக இருந்துச்சா அந்த லின்க் உங்களுக்கு

தேவி சூப் செய்து நான் தான் சாப்பிட்டேன்... நன்றாக‌ இருந்தது.. குழந்தைக்கு இனி மேல் தான் செய்து தர‌ வேண்டும்... 7 மாதம் குழந்தைக்கு இந்த‌ சூப் தரலாமா???

மேலும் சில பதிவுகள்