melbourne சந்தேகம் ஃப்ரென்ட்ஸ்

நான் melbourne இக்கு புதிது. இங்கே நாம் காய்கறிகள் மற்றும் கீரைகள் எங்கே கிடைக்கும் என தெரிந்தவர்கள் சொல்லுங்கள். வெதர் மற்றும் இதர பயனுள்ள விஷயங்கள் பற்றி சொல்லுங்கள். நான் இங்கு ஐ டி படிக்கலாம்னு இருக்கேன். இங்கே என்ன ப்ரொஸீஜர் அல்லது வேலைக்கு எப்படி பார்கலாம் என சொல்லுங்கள் ப்லீஸ். நான் S.E ஸபர்ப் ல இருக்கேன்.

Australia ல் எனக்கு ஒரு நண்பி இருக்கா.அவ கிட்ட கேட்டு நான் சொல்கிறேன்.

No pains,No gains

ANANTHAGOWRI.G

பதில் அளித்ததட்கு நன்றி. மன்னிக்கவும் இவ்வளவு நாட்கள் எனக்கு யாரும் பதில் சொல்லவில்லை என்று நினத்திருந்தேன். நன்றி

I CAN'T SPEAK WITH MY FRIEND.HER IN-LOWS ARE CAME THERE.THATS WHY NOT PROVIDE ANY INFO...

THIS WEEK END I WILL PROVIDE ALL ABOUT THAT.OK.

No pains,No gains

ANANTHAGOWRI.G

மன்னிக்கவும். sorry எல்லாம் சொல்லாதீங்க. எனக்கு உதவி செய்ய நினைத்ததட்கு நன்றி. இப்போது தான் உங்கள் பதிவை பார்த்தேன். நீங்கள் மீண்டும் பதில் அளித்ததட்கு மிக்க நன்றி. எனக்கு பதில் கிடைத்தாலும் சரி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. உங்களோடு பேசியதில் ரொம்ப சந்தோஷம். உங்கள் பெயர் நல்ல இருக்கு.

மேலும் சில பதிவுகள்