irregular period problem -plz help me friends

வணக்கம் தோழிகளே,
என் வயது 24 எனக்கு திருமணத்திற்கு முன்பிலிருந்தே irregular period problem (40 நாள் அல்லது 55 நாளுக்கு ஒரு முறை தான் period வரும்) இருக்கிறது. எனக்கு திருமணம் ஆகி 2 வருடம் 8 மாதம் ஆயிற்று. திருமணம் ஆன புதில் 3 மாதம் ஆகியும் period வராததால் மருத்துவரிடம் சென்றோம் பரிசோதனை செய்துவிட்டு நீர்கட்டி பிரச்சனை இருப்பதாக‌ சொன்னார்கள் அதற்கு மாத்திரையும் தந்தார்கள். அதன் பிறகு 2 வருடங்கள் 50 நாளுக்கு ஒரு முறை period வந்தது. இந்த 6 மாதமாக‌ period வரவில்லை. எனக்கு மிகவும் வருத்தமாக‌ உள்ளது என்னால் குழந்தை பெற்று கொள்ள முடியுமா. இப்பொழுது நான் என்ன‌ செய்ய‌ வேண்டும் எந்த மருத்துவரை பார்ப்பது என்று புரியவில்லை.ஒவ்வொரு நாளும் ரணமாக‌ உள்ளது.
நான் சென்னையில் வசிக்கிறேன் உங்களுக்கு தெறிந்த‌ நல்ல மருத்துவர் இருந்தால் தயவு செய்து கூறுங்கள் தோழிளே.

cotinues ah hospital la treatment edunga... nalla oru doctor ah choose pannunga...
idha easy ah edukkadhenga

hai pa unga feeling ena ku puriudhu ..,ena kum apa di dhane irundhuchi ici panna sonnga apa karu mutta valara osi potaga 2 month adu mnth la irundhu peiod regular agiduchi pa so dnt wory kavala padathiga ..,kalarcikai ,4 milagu daily mrng eveng sapuduga period regular agum neerkati pogum papa nikum

thank u vanalakshmi madam

thank u saranya madam

மீனா மேடம் நமக்குள்ள நன்றி எல்லாம் வேண்டாம்.....,

கசக்காய் நாட்டு மருந்து கடையில்வாங்கி,உடைத்து பருப்பை எடுத்து.,மிளகுடன் சேர்த்து சாப்பிட்டு வரவும்..இல்லைனா Natural food.com paaruga

பயப்பட வேண்டாம் மீனா. எனக்கும் திருமணத்திற்கு முன்பு இதே பிரச்சனை இருந்தது. நீங்கள் தினமும் 5 பாதம், மற்றும் தினமும் காலையில் மற்றும் இரவில் பேரிட்சை பழம் சாப்பிடுங்கள் 6மாதம் தொடர்ந்து சாப்பிட்டு பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும். கூடவே 1 ஆப்பிள் எடுத்து கொள்ளுங்கள். All the best pa.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

மேலும் சில பதிவுகள்