பதிவிட முடியவில்லை

கருத்து பெட்டியில் இரண்டு வரிகளுக்கு மேல் அடித்தால் பதிவாகவே மாட்டீங்குது... பதிவிட உதவுங்கள்

நான் நோக்கியா ஆஷா மொபைல் உபயோகிக்கிறேன்... அதனால் தான் இப்பரச்சினையா? 25முறைக்கு மேல் முயற்சி செய்து விட்டேன்....

இது உங்களுக்கு மட்டுமான விசேடப் பிரச்சனையாக தெரிகின்றது. இங்கே பலரும் பல வரிகளுக்கு மேல் பதிவுகள் கொடுக்கின்றனர். இதுவரை இது போன்ற பிரச்சனையை யாரும் குறிப்பிடவில்லை. ஆஷா மொபைல் காரணமா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. வாய்ப்புகள் இருக்கலாம். இதில் எங்கள் பக்கமிருந்து செய்வதற்கு எதுவும் இல்லை என்று எண்ணுகின்றேன். எனினும் உங்கள் பிரச்சனையை கவனத்தில் கொண்டுள்ளேன். ஏதேனும் தீர்வுகள் தெரியவந்தால் உங்களுக்குத் தெரியப்படுத்துகின்றேன்.

நன்றி...

கண்டுபிடித்து விட்டேன் ஒரு தீர்வை.. இத்தனை நாள் Nokia express browser தான் உபயோகித்தேன்... திடீரென மண்டையில் ஒரு பல்பு... Opera mini browser install பண்ணேன்... இப்ப பதிவுகள் போட முடியுது

மேலும் சில பதிவுகள்