Enaku marriage agi 5years achu.,baby illa.,irregular periods,thyroid problem also.,ipa na foreign la iruken india poi treatment edukalamnu iruken.,entha hospital polamnu sollunka.,na ivf try pannalamnu iruken.,nalla hospital konjam sollunka

hi radhika akka..
அக்கா நீங்க மதுரையா? அப்போ நான் ஒரு Hospital ரெக்கமென்ட் பன்ட்ரென்... நானும் அங்கதான் treatement எடுக்கிரேன். அவங்க நல்லா பார்ப்பாங்க. அங்க பார்தவங்க நிரய பேருக்கு நல்ல result கிடைச்சிருக்கு.அக்கா அவங்க எலுதி குடுக்கிர tablets மட்டும் கொஞ்சம் costly. ஆனால் அக்கா நீங்க try பன்னி பாருங்க.. நிஜமாவே try பன்னுங்க. ungalukku ok நா address நான் தரேன்... akka i can understand your feelings.... neenga ithuvaraikkum treatment edukkalaya? enna problem ungalukku?