எனக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. என் கணவர் குடும்பத்தில் அனைவருக்கும் ஆண் குழந்தை உள்ளது. அடுத்து ஆண் குழந்தை பெற்று கொள்ள வேண்டும். யாராவது வழி சொல்லுங்கள்.