மகளிர் சுயஉதவி குழுவில் ஒரு சிறுதொழில்

வணக்கம் தோழிகளே,

எனது மகளிர் சுயஉதவி குழுவில் ஒரு சிறுதொழில் துவங்கலாம் என திட்டமிட்டு உள்ளோம். நங்கள் கிராம பகுதியில் வசிக்கிறோம். எனவே அதற்கே ஏற்ப ஒரு தொழில் கூறுங்கள்.

கிராம மகளிர் மேம்பாட்டு மையம் மூலம் கிராமப்புற மற்றும் நகர் புற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பயிற்சியுடன் கூடிய சுயதொழில் திட்டங்கள் அளிக்கப்படுகிறது.மேலும் உற்பத்தி பொருட்களை விற்று தருதல்- சிறு தொழில்கள் மற்றும் சேவை திட்ட பிரிவு.

குறைந்த வட்டியில் சிறு மற்றும் குறு கடன்கள் வழங்குதல்.- கடன் சேவை பிரிவு

இதர சமூக சேவை பிரிவின் கீழ் உறுப்பினர்களுக்கு, பல்வேறு வகையான நிதி உதவி திட்டங்கள் பெற்றுத்தருதல்- சமூகசேவை பிரிவு.

ஏற்கனவே தன்னார்வு தொண்டு நிறுவனஙகளை நடத்தி வரும் மற்றும் புதியதாக டிரஸ்ட் ஆரம்பித்து இச்சேவை மையத்துடன் இணைத்துக்கொண்டு உங்கள் பகுதியில் எமது சேவை மையம் மூலம் சேவைகளை பெற்று சேவைகளை செய்ய மாவட்ட /வட்ட வாரியாக சிற்ப்பாக செயல்பட விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம். சேவை மையம் நடத்த தேவையான நிதி உதவிகள் மற்றும் சிறந்த சேவைகளுக்கு ஊக்கத்தொகைகளும் நிச்சயம் வழஙகப்படும். சிறப்பாக செயல்படும் மாவட்ட தலைமை அலுவலகத்திற்க்கு, மினி சூப்பர் மார்கெட் துவக்க உதவி செய்து தரப்படும்.

உறுப்பினர்களாக இணைந்து சேவைகளை பெற விரும்பும் தனி நபர்கள் (அ) குழுக்கள் மற்றும் மாவட்ட தலைமை அலுவலகம் அமைக்க / மாவட்ட துணை தலைமை அலுவலகம் அமைத்து சேவையாற்றுவதன் மூலம் வருமானமும் பெற விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்கள் tnrwdt@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு உங்கள் விவரங்களை அனுப்பி பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளபடுகிறீர்கள்.

உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.எனென்ன விவரங்களை மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று கூறுங்கள்

மேலும் சில பதிவுகள்