36 weeks கர்ப்பமா?? கர்ப்பத்தின் போது கல்லீரல் சுரப்பியில்(Liver enzymes) ஏற்ப்படும் ஒருவித மாற்றமே இதற்க்கு காரணம்.பயப் பட வேண்டிய தேவையில்லை.இமா சொன்னது போல உடனே நீங்கள் டாக்டரைப் பார்ப்பது தான் நல்லது.மருத்துவரின் ஆலோசனையில்லாமல் எந்த மாத்திரை மருந்தோ உட்கொள்வது மேலும் அதிகமாக்கும்.
கிரிஜா சரவணன்
டாக்டர்ட்ட காட்டுங்க.
- இமா க்றிஸ்
Kirija