Marriage Registration

கோவை உளளவங்களுக்கு தெரியும், ஈச்சனாரி ல‌ marriage பன்னோம் , Registration Certificate இனியும் கிடைக்கவில்லை , யாரவது நம்ம‌ அறுசுவை ல‌ இருக்கிற தோழீகள உதவவும். நாங்க‌ கேட்டோம் response no,,தெரீந்தவர்கல் உதவவும்,,

Please Help me ,,,,,

Your;s Lovable

Tamil Type பன்ற (தெரீந்தவர்கல்) ithula kadasi letter kku key ethu nnu sollunga, (ள) mala point varala

மேலும் சில பதிவுகள்