தேமல்

எனது கையில் கறுப்பு.தேமல். ஆரம்பத்தில் சிறிதாக இருந்தது. பிறகு படர்ந்து கை முழுவதுமாக உள்ளது .
doctorஇடம் காட்டியதும் cream தந்தார் அது போட்டும் குணமாகவில்லை .உங்களுக்கு வேற எதும் cream தெரிந்தால் சொல்லுங்கள்.

மேலும் சில பதிவுகள்