hi friends
எனக்கு திருமணமாகி 9 வருடங்கள் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை.
எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
எந்த hospital போறதுனு confusingaa இருக்கு
prashanth hospital, hande hospital,shenoy nagar(dr.sujatha)
இந்த hospitals positive and negative பற்றி தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்க please
Regards
vidhya