thaaipaal kodupathil doubt help me friends

hi friends enaku male baby piranthu irukan... inaiku 27 days aguthu... thaaipaal varuthu but avan 10 or 5 mins than kudikuran... udane thoongiduran... some time 20 or 25 mins kudikuran... neraiya kudukavum bayama irukku.. bcoz vomit paniduran... ithuku ena pannalam yaravathu sollunga... pls enga veetla periyavanga yarum illa.. enga amma ku onume theriyathu.. evlo neram paal kodutha baby ku nallathu.. 1/2 kodukalama appadi avan kudika ena pannanum sollunga... 2 days ah legiyam sapiduren.. night la thoonga vida mattan... 1/2 hour once azharan... enaku reply pannunga friends...

பிறந்த உடனே குழந்தை 1/2மணி நேரம் பால் குடிக்கனும்னு எதிர் பார்க்க முடியாது அவங்க வயிரு 2/3 தே.கரண்டி பால் அளவே கெௌ்ளும் பயப்பட வேண்டாம் குழந்தைக்கு போதுமான அளவு பாலை அது குடிக்கும் போஸ் பன்னி ஓவர் பீட் பன்ன வேண்டாம் அதாலே குழந்தை வாந்தி எடுக்கிரான் இரவில் தூங்கனும்னா நீங்க குழந்தைய நன்கு குளிரில்லாமல் சுற்றி தூங்க வைக்கவும் துனி நனைவினாளும் குழநந்தை அழும்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

மேலும் சில பதிவுகள்