lactose intolerance for baby

என் மகளுக்கு 3+years ஆகுது.அவளுக்கு 1 மாதமாக வயிற்று வலி.3 முறை மருத்துவரிடம் காண்பித்தும்,மருந்துகள் கொடுத்துக்கொண்டும் இருக்கிறேன். doctor அவள் வயிற்றில் gas இருப்பதாக கூறினார்.junk foods avoid பண்ணூம் படி கூறினார்.அதன் பின் நானும் (chocolates,chips,cakes,biscuits)இவைகளை அவளுக்கு கொடுப்பதை நிறுத்திவிட்டேன்.அதன் பிறகும் அவள் சமயங்களில் விட்டுவிடு இன்னும் கூறிக்கொண்டுதான் இருந்தாள்.நேற்றும் மறுபடியும் அழைத்து சென்றோம்.அவர் 100% cure ஆகவில்லை,மறுபடியும் மருந்து கொடுத்துள்ளார்.ஆனால் அவர் கூறியது உங்கள் குழந்தை over attention எதிர்பார்கிறது,encourage பண்ணாதீங்கள்.nothing to worry,சொன்னார்.lactose intolerance ஆககூட இருக்கலாம்.சாப்பாடு கொடுப்பதில் கவனமாக இருங்கள் என்றார்.நான் junk foods எதையும் கொடுப்பது இல்லை.

lactose intolerance-என்ன என்ன கொடுக்க கூடாது.

1.milk-lactogen கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்
2.paal saadam இரவில் கொடுப்பேன்.(powder milk)இது 2டும் 1 1/2 வருடமாக கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறேன்.

3.cheese - stop panniteen
4.curd koduppathu illai

வேறு என்னலாம் கொடுக்க கூடாது.

நீங்கள் முதலில் lactose introlence என்றால் தெரிந்து கொள்ளவும் . பாலில் lactose அதிகமாக உள்ளது முக்கியமாக தாய் பாலில் .. என்னோட மகளுக்கு ஒரு வயது இருக்கும் pothu lactose introlense இது ஏற்பட்டது .. நீங்கள் பயப்பட ஒன்றும் இல்லை .. மருத்துவரே இதை உங்களுக்கு சரி செய்து கொடுதுபார் ... முதலில் குழந்தை வயற்றில் காஸ் உருவாகிருந்தால் இனிமா கொடுத்து சரி செய்து விடுவார்கள் .. இரண்டவாது பால் lactose ப்ரீ உள்ள milk powder வாங்கி கொடுங்கள் என்றே lactose free milk powder endru தனியாக pharmacyயில் கிடைகிறது ex: zerolac.(with dr suggestion) முதலில் பால்,பால் சம்பதமான பொருட்களை கொஞ்ச நாளுக்கு நிருந்துங்கள் அது மேலும் சரி ஆகாமல் கஷ்ட படுத்தும் ...take motion test also very important ,,எனக்கு தெரிந்த வற்றை கூறி விட்டேன் , மேலும் வேறு ஒரு நல்ல மருத்துவரிடம் காண்பியுங்கள் ..

நன்றி சாரா,

நான் lactose intolence என்று google search பண்ணிப்பார்தேன்.milk & dairy products தான் முக்கியமாக avoid பண்ணனும்.எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது.lactogen கொடுக்கலாமா என்று.அதை நான் புதுசா கொடுக்கவில்லை.கிட்டதட்ட 2 வருடமாக கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்.டாக்டர் எனிமா கொடுக்க தேவையில்லை என்றார்.மருத்து மட்டும் போதும் என்றார்.நன்றிபா,உங்கள் பதிலுக்கு.

மேலும் சில பதிவுகள்