எல்லாருக்கும் ஏதோ வகையில ஒரு ஒரு கஷ்டம் இருக்கு அந்த கஷ்டம் எல்லாம் காலபோக்கில் மாறிடும் அதுக்கெல்லாம் கவலை படாதீங்க, இன்னும் கொஞ்ச நாளில் உங்க கஷ்டமும் மறைய கடவுளிடம் பிரார்த்தனை பன்னுறோம்.
erkanave nadandha vishayangalaye yosikaadhenga.. ieny nadaka pora vishayangala mattum yosinga.. kandipa ella vishayangalukum pinnalayum oru nalla vishayam irukum.. so dont worry., nenga nenacha mathri ipo unga kaadhalan kanava aitanga la so adha nenachu peruma padunga..
all the best for ur future sister
காதலிச்சவங்களயே கல்யாணம் செய்துட்டீங்க அப்போ சந்தோஷம்படுங்க ஆனா நீங்க இன்னும் கொஞ்சம் வீட்டில் பேசி இருந்திருக்கலாம் அவங்க கிட்ட புரியவச்சிருக்கலாம் போராடி பார்த்திருக்கலாம் சரண்யா. கவலைப்படாதீங்க எல்லாம் சரியாகும், இப்போ பொருளாதார ரீதியா கஷ்டப்படுறதா தானே சொல்லி இருக்கீங்க சின்னதா வீட்டிலேயே ஏதாவது தொழில் தொடங்கலாமே சின்ன அளவில் கடை வைங்க, தையல் தெரிந்தால் தைச்சு கொடுங்க மெஷின் வாங்கி போட்டு. இதுக்கெல்லாம் சர்ட்டிபிகேட் தேவைப்படாதே சரண்யா.
10 th +2 ல நல்ல மார்க் னு சொல்றீங்க பக்கத்துல இருக்கற தெரிஞ்ச பசங்களுக்கு டியூசன் எடுக்கலாமே உங்களுக்கும் அந்த பிள்ளைகளை பார்க்கும் போது கவலைகள் மறக்கும்.
hi ponmani saranya
Don't worry kavalaipadathinga frnd
உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி
சரண்யா
எல்லாருக்கும் ஏதோ வகையில ஒரு ஒரு கஷ்டம் இருக்கு அந்த கஷ்டம் எல்லாம் காலபோக்கில் மாறிடும் அதுக்கெல்லாம் கவலை படாதீங்க, இன்னும் கொஞ்ச நாளில் உங்க கஷ்டமும் மறைய கடவுளிடம் பிரார்த்தனை பன்னுறோம்.
ponmani saranya
erkanave nadandha vishayangalaye yosikaadhenga.. ieny nadaka pora vishayangala mattum yosinga.. kandipa ella vishayangalukum pinnalayum oru nalla vishayam irukum.. so dont worry., nenga nenacha mathri ipo unga kaadhalan kanava aitanga la so adha nenachu peruma padunga..
all the best for ur future sister
பொன்மணி சரண்யா