home test எப்படி செய்வது? pls tel me friends.

Dear friends,medical shoplah என்னன்னு கேட்கனும்எப்படி check செய்யனும்? Pregnant ta? இல்லயான்னு எப்படி தெரிஞ்கனும்?

மெடிக்கல் ஷாப் சென்று பிரகன்சி டெஸ்ட் கிட் என்று கேளுங்கள்.

மேலும் சில பதிவுகள்