காரணம் சொல்லுங்கள்

எனக்கு மாத‌ மாதம் மாதவிடாய் வரும் 10 நாளுக்கு முன்னாடி மார்பு வலிக்கிறது.
பீரியட் வந்து முடிந்ததும் சரி ஆகி விடுகிறது , இது எதனால் வருகிறது.

எனக்கு இன்னும் மேரேஜ் ஆகவில்லை, இது போல் மார்பு பாரமாகி வலிப்பதால் பின்னாடி எதும் பிரச்சனை வருமா,

இது போல் அனைவருக்கும் இருக்குமா, ,
வலி வராமல் இருப்பதற்கு என்ன‌ செய்யலாம்.

பதில் சொல்லுங்கள் தோழிகளே,

பதில் சொல்லுங்கள் தோழிகளே,

Ennakum marriageku munnadi appidatha irruthuthu marriageku appram sariyakidum enntha problem illa payapadathiga akka

உதவுங்கள் தோழிகளே,
நான் பயத்தில் இருக்கிறேன்.

நன்றி தோழி sukalai

மேலும் சில பதிவுகள்