மகளிர் தின வாழ்த்துகள்

அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துகள் தோழிகளே

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

Happy womens day to all arusuvai friends...

மகளிர் தின வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

My Wishes ALSO DEAR FRIENDS,,,,,,,,,,,,,,HAPPY WOMENS DAY,,,,

Yours Lovable
Maha

மகளிர் தினம் நல்வாழ்த்துக்கள்

Hi Arusuvai frndz ,Happy WOMEN'S Day Wishes to all

ரொம்ப‌ லேட்டா சொல்றேனோ.... இருந்தாலும் சொல்லியே ஆகணும்...

நம்ம‌ அறுசுவைல‌ சாதிச்ச‌, சாதிக்க‌ போகிற‌ அனைத்து தோழிகளுக்கும் ஒரு பெரிய‌ ச்ல்யூட்...... உலகத்தின் பல்வேறு மூலையில் இருக்கும் முகமறியா பெண்களை நட்பு எனும் ஒரே புள்ளியின் கீழ் கொண்டுவந்ததோடல்லாமல் சத்தமே இல்லாமல் சாதனைகள் பல‌ புரிய‌ வைக்கும் நம்ம‌ அறுசுவைக்கும் மிக்க‌ நன்றி...

தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின நல் வாழ்த்துக்கள்

மேலும் சில பதிவுகள்