pcod proplem

ஹாய் எனக்கும் டாக்டர் pcos proplem இருக்குனு சொல்லியிருக்காங்க அதுக்கு லப்ரோஸ்கோபி பன்னனும்னு சொல்றாங்க அதுக்கு எவ்வளவு செலவு ஆகும் அது பன்னும் போது வலிக்குமா கொஞ்சம் இது பற்றி தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் ப்ளீஸ் sister

பயப்படாதீங்க‌ அக்கா 25000 ஆகும் அக்கா 10 நாள் ரெஸ்ட் எடுக்கனும் சொல்லுவாங்க‌ பயப்படாதீங்க‌ அக்கா எல்லாம் நல்லதுக்குனு நினைச்சிகோங்க‌ அக்கா

hai i am suvika . neenga laproscopy pani erukeengala.ena nanum pani eruken
sila doubts ekanum athan.

மேலும் சில பதிவுகள்