enaku magr 2012 feb 6 achu...nan edukatha treatment illa but allavin arula enaku indha bakkiyam kedaithu ullathu..nethu 38th day i tested got positive result...nan indha madham malaiembu vera saptean...thans to alll suppport my friends
enaku magr 2012 feb 6 achu...nan edukatha treatment illa but allavin arula enaku indha bakkiyam kedaithu ullathu..nethu 38th day i tested got positive result...nan indha madham malaiembu vera saptean...thans to alll suppport my friends
banu
வாழ்த்துகள்
சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே
பானு
வாழ்த்துகள் பானு
femina
நலமா? எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு பா. வாழ்த்துக்கள். உடம்ப பாத்துக்கங்க. டேக் கேர்.
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
congrats!!
congrats!!
femi
அஸ்ஸலாமு அலைக்கும் நலமா? அல்ஹம்துலில்லாஹ் ரொம்ப சந்தோஷமா இருக்கு femi... உடம்ப நல்லா பாத்துகோங்க... அல்லாஹ் உங்களுக்கு துணை இருப்பான்...
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
hi
thanks frds......
congrasss
Babu,I am happay.cangradulations.Malawi vembu kasakalaiya?nah powder vangi thannilah kalaki kudichen.but vomit vanduduchu pa
hai
congrats .... take care of ur health
Femina!
அஸ்ஸலாமு அலைக்கும்.பெமினா உங்க இலைகளை நான் நிறையவே படிச்சிருக்குரேன். எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குமா. அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்க. எனக்கும், என்னை போன்றவர்களுக்கும் கண்டிப்பா நீங்க துஆ செய்யணும். கேர்புல்லா இருங்க.Again congratulations.congratulations.congratulations...
மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***
congrats
congrats