குழந்தை குப்பற படுத்தல்

என் குழந்தைக்கு 3 மாதம் ஆகிறது. அவள் குப்பற படுக்க முயற்சிக்கற. அப்போது அழுகிறள். அழுதல் smile and play with her but she is crying again.

என் வீட்டில் அழுக விடு அப்பேதன் குப்பற படுப்பள். சிறிது kasam eruku pa. pls share thedetails of ur child about குப்பற படுக்கும் மூயற்சி.

அன்பு சரண்யா,

குழந்தை குப்புற‌ விழும்போது, அழத்தான் செய்யும். குப்புற‌ விழுந்து, அப்புறம் நீந்த‌(முன்னால் நகர‌) முயற்சிக்கும்.

தரையில் பாய் விரித்து, அதன் மேல் சாஃப்ட் ஆன‌ காட்டன் சேலை போன்றவற்றை விரித்து, குழந்தையைப் படுக்க‌ வைங்க‌. அதனால், குப்புற‌ விழும்போது, குழந்தைக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.

குப்புற‌ விழக் கற்றுக் கொண்டு விட்டால், குழந்தையை தனியாக‌ கட்டில் மேல் படுக்க‌ வைக்காதீங்க‌.

அன்புடன்

சீதாலஷ்மி

நன்றி

குழந்தை தரையில் விடுகிறன். தலைக்கு துணி வைக்கிறன். குப்பற நடு இரவிலும் அப்படிதன் மூயற்ச்சி துங்குவள்.

மேலும் சில பதிவுகள்