குழந்தை அழும்போதெல்லாம் கொடுக்கலாம். குழந்தை பிறந்து 16 நாள் ஆகுதுன்னு சொல்லியிருக்கீங்க. 2 மணி நேரத்துக்கு ஒரு முறை கொடுக்கலாம்.
பால் கொடுத்ததும், குழந்தையை தோளில் போட்டு, அது ஏப்பம் விட்டதும் அதற்கு அப்புறம் படுக்க வைங்க.
குழந்தை பசி இல்லாமல் அழுதால், அதுவே குடிக்காது. நாம் வற்புறுத்திக் கொடுத்தாலும் குடிக்க மறுக்கும். அந்த மாதிரி சமயங்களில் அது தூக்கத்துக்கு அழுகிறதா, வேர்க்கிறதா, என்று கவனிச்சுப் பாருஙக்.
அதே போல குழந்தை யூரின் போவது பற்றியும் கேட்டிருந்தீங்க. குழந்தை அடிக்கடி யூரின் போவதால் ஒரு பிரச்னையும் இல்லை.
தளிகா குழந்தை வளர்ப்பு பற்றி சொல்லியிருக்கும் இழை கீழே கொடுத்திருக்கிறேன். படிச்சுப் பாருங்க.
ஹஃப்ரா
அன்பு ஹஃப்ரா,

http://www.arusuvai.com/tamil/node/14743
அன்புடன்
சீதாலஷ்மி
thanks friends
thanks friends
Baby
V good