சிறுநீரகம்

நான் consive இருந்தப்ப 7month ல scane போட்டப குழந்தைக்கு சிறுநீரகம் பெரிதாக இருக்குனு டாக்டர் சொன்னங்க.குழந்தைக்கு எதாவது பாதிப்பு எற்படும?
எனக்கு மிகவம் கவலையாக உள்ளது.pls help me frnds......

மேலும் சில பதிவுகள்