கற்பப்பை கட்டி

என் அம்மாக்கு கற்ப்பை கட்டி இருக்கிறது,அதனால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.ஆனால் மாதவிடாய் மட்டும் 6 மாதங்களுக்கு ஒரு முறை வருகிறது 5 to 8 நாட்களுக்கு நீடிக்கும் .இதனால் கற்பப்பை எடுக்கும் அபாயம் உள்ளத?என் அம்மா மிகுந்த கவலையல் உள்ளார்.pls help me.....friends..........

அன்பு ஹஃப்ரா,

கர்ப்பப்பை எடுக்க‌ வேண்டியிருந்தால், இன்னேரம் டாக்டர் சொல்லியிருப்பார்.

டாக்டர்கிட்ட‌ தொடர்ந்து கன்சல்ட் செய்து கொள்ள‌ சொல்லுங்க‌, ஏன்னா, பீரியட்ஸ் ரெகுலராக‌ இல்லன்னு சொல்றீங்களே, அதனால், டாக்டர் சொல்லும் செக் அப் எல்லாம் கரெக்டாக‌ செய்துக்குங்க‌.

கட்டி பெரிதாக‌ இருக்கா, வளருதா இதெல்லாம் பாக்கணும். ஹீமோக்ளோபின் லெவல் செக் செய்யணும். நிறைய‌ விஷயங்கள் இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்