அன்பு தோழிகளுக்கு வணக்கம்
எனக்கு கல்யாணம் ஆகி 1 வருடம் ஆகுது irregular periods doctor cnslt பன்னுன நீர்கட்டி இருக்குதுனு சொன்னாக 6 மாசம் டப்லெட் சாப்ட சரியகள லப்ரோஸ்கோப் பன்னனும் நு சொல்லுராக பயமா இருக்கு help pannuga pa plz
அன்பு தோழிகளுக்கு வணக்கம்
எனக்கு கல்யாணம் ஆகி 1 வருடம் ஆகுது irregular periods doctor cnslt பன்னுன நீர்கட்டி இருக்குதுனு சொன்னாக 6 மாசம் டப்லெட் சாப்ட சரியகள லப்ரோஸ்கோப் பன்னனும் நு சொல்லுராக பயமா இருக்கு help pannuga pa plz
நீர்கட்டி இருக்குதுனு
நீர்கட்டி இருக்குதுனு சொன்னாக 6 மாசம் டப்லெட் சாப்ட சரியகள லப்ரோஸ்கோப் பன்னனும் நு சொல்லுராக பயமா இருக்குனு சொல்லுரிங்க கவலை வேண்டாம் டப்லெட் எடுத்துக்கோங்க ஆனால் தயவு செய்து லப்ரோஸ்கோப்பி மட்டும் பன்ன சொல்லாதிங்க
சித்தமருந்துவம்
28 நாள் சித்த மருந்து சாப்டா periods சரியா வரும் சொன்னக சாப்ட சரியகள 30 நாள் ஆகுது periods ஆகள 2 நாளா தல பாரம இருக்குது ரொம்ப சோர்வவும் இருக்குது எதுக்கு இப்படி இருக்குது சொல்லுங்க pa plz help me
sukalai
anbu tholi... neega neraya papaya sapuduga then unga amma ku eapadi than erutha tha kojam keta kala athunala ungaluku eadi erukalam ele marriage eapadi eruthutha ungaluku
k.shobana
Hi how r u how is ur life going
Enga ammaku ippaditha irruthu
Enga ammaku ippaditha irruthu tha ammavum solluvaga marriageku munnadi irruthu irregular periods thapa
hai
fine pa nala poguthu pa.. yanaku marriage agi 1 year aguthu etha 24 vantha enam na consive agala ethanakum period regular than pa thriuma yana panrathu god erukaru avaru pathuparu unga life eapadi eruku pa... neega yanga stay panitu erukega
நலம் அக்கா நீங்க எப்படி
நலம் அக்கா நீங்க எப்படி இருகிங்க வீட்ல எல்லரும் சுகம அக்கா
sukalai
Hi sukalai neerkatti enbathu 1kuraipadu than athai easy ah clear pannalam first unga height ku etha weight erukingala nu check pannunga weight athigama eruntha reduce pannunga walking ponga take more water rice ah kurachi chappathi kaikari keerai and fruits neeraya sapidunga
k.shobana
hi k.shobana v r also fine dont worry god is great
Pollachi ல இருக்குரம் நீங்க
Pollachi ல இருக்குரம் நீங்க எங்க இருக்குரீங் அக்கா