தோழிகள் அனைவருக்கும் நன்றிகலந்த வணக்கம் ...,
இந்த பகுதி உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பதர்காக எழுதுகிறேன்..,அருசுவையில் உள்ள தோழிகள் அனைவருக்கும் இனைந்து செயல்படுவோம்.,தோழிகளே நம்மில் அனைவருக்கும் ஏதோ ஓரு குறையை ஆண்டவன் கொடுக்கிறான் நாம் இந்ந தலத்தில் அதை பத்தி மட்டுமே பேசுகிறோம்..., இதனை நான் எழுதியதன் நோக்கம் நான் வெறும் கேள்விகளை கேட்டு பதில் தருபவராக இல்லாம் நாம் அனைவரும் நணபர்கள் ஆக பலக வேண்டும் வருப்ப உள்ள தோழிகள் அனைவருக்கும் இதில் இனையலாம்............
friend request
வணக்கம் தோழி உங்களைப் போன்ற பெண்கள் தோழியாக எல்லாருக்கும் கிடைத்தால் எல்லாரின் கவலைகளும் தீர்ந்து விடும் மனதுக்கும் ஆறுதலை கொடுக்கும்
வாழு, பிறரை வாழவிடு, நீ வாழ பிறரை கெடுக்காதே.வாழ்க வளமுடன்.sunandhavikram
நட்பு
நல்ல தோழிகளாக இருக்கலாமே.. அது மிகவும் ஆறுதலையும் அன்பையும் தரக்கூடியது டோழிகளை நான் வரவேற்கிறேன்
பிரியா ஆண்டோ
vanakkam
உங்கள் எண்ணங்கள் சிறந்தது. உங்களுடன் இனைவதில் மகிழ்ச்சி தோழி.
Friend request
அன்பு தோழிகளே உங்களுடன் நட்பு வட்டாரத்தில் இணைய ஆசை படுகிறேன் தோழிகளே.என்னுடைய சந்தோசம் ,துக்கம் அனைத்தையும் பகிர்ந்துக்கொள்ள ஆவலோடு உள்ளேன் என்னையும் உங்களுடைய தோழியாக சேர்த்துக்கொள்ளுங்கள்......
ALLAHU AKBAR. . . .
sunandhavikram, priyaanto, nishasha, jobiraamjath
மனதில் எற்படும் காயங்களுக்கு வழி உள்ளது ஆனால் அந்த வழி எங்கு உள்ளது என்பதில் தான் சந்தேகம்....,நமக்கென்று ஓரு உறவு உள்ளது அந்த உறவிடம் நாம் எதையும் மறைப்பதில்லை அது தான் தோழி நம் நட்பு....
உங்களின் நட்பு எனக்கு கிடைக்குமனால் அதுவே இதை நான் எழுதியதன் நோக்கம் வெற்றியின் ஆரப்பம்.......
நன்றி.................
நன்றி..........
sunandhavikram..,priyaanto..,nishasha..,jobiraamjath
hai saranya
Like to have your friendship.
பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த கொடையாளன்.
நல்லது
நானும் கலந்து கொள்கிறேன் தோழிகளே....
No pains,No gains
ANANTHAGOWRI.G
எதையும் எதிர்ப்பார்காதது
எதையும் எதிர் பார்காதது நட்பு நானும் உஙகளுடன் சேர்கிறேன்
சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே
Thurathil irunthalum nadpu
Thurathil irunthalum nadpu palamaga irukum. Antha nadpirku talai vanangukiren.. like 2 hv friends with u guys
சரண்,என்னமா புது இழை
சரண்,
என்னமா புது இழை ஆரம்பிச்சி இருக்க, உபயோகமான இழைடா,
கண்டிப்பா சொந்தங்களிடம் பகிரமுடியாத விஷயங்கள் கூட நட்புகளிடம் பகிரலாம்.
ஹாய் ஆல் ஃப்ரண்ட்ஸ் ,
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *